Description

மலையகம். தேயிலைக் கைத்தொழிலின் உற்பத்தி , வர்த்தகம் சார்ந்த அம்சங்களைப் பிரதானமாக உள்ளடக்கியுள்ளது. மலையகச் சமூகத்தினரது சமூகநல விடயங்களையும் , உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும் , தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், வீட்டுரிமை, உணவு பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்திய கட்டுரைகளைத் தாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மலையகம் சமூக-பொருளாதார-அரசியல் பரிமாணங்கள்”

Your email address will not be published. Required fields are marked *