Description
இந்நூல் வாயிலாக இன்றைய உலக வளர்ச்சிக்கு இஸ்லாமிய நாகரீகம் வழங்கிய கொடைகளைத் தெள்ளத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் பெரோஸ்கான் எம்.எச். ஜவாஹிருல்லா, ச.ம.உ. த.மு.மு.க
நேரம் இருந்தால் படியுங்கள் என்று சொல்ல மாட்டேன், நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டிய புத்தகம் பொற்காலம். தமிமுல் அன்சாரி. புளியங்குடி
மறைக்கப்பட்ட முஸ்லீம்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள உதவும் அறிவு பொக்கிஷமே பொற்காலம். புதுமடம் ஹலீம். அமைப்புச் செயலாளர். ம.ம.க







Reviews
There are no reviews yet.