Description

வாசகனாக அறிமுகமாகிய பொழுதிலிருந்து”, தொடர்ந்த உரையாடல்களில், அனுபவங்களின் சுரங்கமாகவே ராம் தங்கத்தை உணர்ந்தேன். திருக்கார்த்தியல், ராஜவனம் இரண்டும் அச்சுரங்கம் நமக்களித்த பொக்கிஷங்கள். அடுத்தத் தொகுப்பாக வந்திருக்கும்
“புலிக்குத்தியும்” அனுபவச் சுரங்கத்தின் அரிய பொக்கிஷமே! வாசிப்பின்வழி அனைவரும் அதை உணர முடியும். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்கவியலா முகமாக மாறியுள்ள ராம் தங்கம் இன்னும் பல உச்சங்கள் எட்டுவார் என்பதற்கு இந்நூல் மேலும் ஒரு சான்று.
-கே. வி. ஜெயஸ்ரீ

Reviews

There are no reviews yet.

Be the first to review “புலிக்குத்தி”

Your email address will not be published. Required fields are marked *