Description
கோப்பி, தேயிலை போன்ற பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுத்துவதற்கென இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியக் கூலித்தொழிலாளர்கள், இன்று ஒரு சமூகமாக உருவாகி, இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகப் பரிணமித்து, தேசிய நீரோட்டத்தில் ஏனைய சமூகத்தவரோடு சமமான நிலையில் ஒன்றிணைவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், தற்போது இடம்பெற்றுவரும் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டச் செயல்முறைக்கும் இந்நூல் வலுச்சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.







Reviews
There are no reviews yet.