Description

பாஸ்கர் சக்தி,

பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ‘கனகதுர்கா’. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கனகதுர்கா”

Your email address will not be published. Required fields are marked *