Description
-ஜான் பெர்க்கின்ஸ்
தமிழில் இரா.முருகவேள்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்.
இன்று இயங்கும் உலகம் யாரால் இயங்குகிறது. அதை யார் கட்டமைக்கிறார்கள். இந்த உலகம் எப்படிச் சுழல வேண்டும் யார் தீர்மானிக்கிறார்கள். வல்லாண்மை மிக்க அதன் சூத்திரதாரிகளை, அந்த நரித்தந்திர வேலைகளை செய்த குழுவிலிருந்த ஒருவரே, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் வெளியில் வந்து, அதன் ரகசியங்களை அம்பலப்படுத்தி, எழுதப்பட்ட நூலே ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.

Reviews
There are no reviews yet.