Description
ஆசிரியர் பற்றி…
கா.ரபீக் ராஜா.
1988ல் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர். அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் தனது இளங்கலை வணிகப்பொருளியல் படிப்பை முடித்தார். மின்னிதழ்களிலும், சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார். இவரது எழுத்துகள் காமதேனு, சொல்வனம், கீற்று, திண்ணை, வாசகசாலை போன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன. இரண்டு நாவல்கள்,இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகங்களாக வெளியாகியிருக்கிறது. இவரின் ‘சிக்கந்தாபுரம்’ நாவல் சென்னை புதுக்கல்லூரி முதுகலை தமிழ் புத்திலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தனியார் துறையில் பணியாற்றி வரும் இவர் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.







Reviews
There are no reviews yet.