Description
இந்நூல் இலங்கைத் தீவுக்கே உரித்தான பூர்வகுடிகள் பற்றிய ஆய்வுப் பெட்டகமாகும். தீவின் கிழக்குக் கரையோரமாக தற்காலத்தில் வாழ்கின்ற தொட்டுணரும், பார்த்துணரும் சாட்சிகளான தமிழ்பேசும் கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவியக்கங்கள். மரபார்ந்த செயன்முறைகள், சடங்கார்ந்த நடவடிக்கைகள், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகள், அவர்களுக்கே உரிய நிகழ்த்து கலைகள், எதிர்கொண்டிருக்கும் காலனியச் சிக்கல்கள், மொழியின் பயன்பாடுகள், அவர்தம் வழிபாட்டின் குணமாக்கலும் அழகியலும் முதலான விடயங்கள் தகுந்த ஆதாரங்களுடன், உள்ளிருந்து மரபு மீட்கும் செயற்பாடாக ஆய்ந்தறிந்து இங்கே படைக்கப்பட்டுள்ளன.







Reviews
There are no reviews yet.