Description
எழுத்தாக்கம் : ரா. கண்ணன்
இலக்கணம் தெரியாதவன். இலக்கியம் அறியாதவன். நானோர் பரதேசி. நல்லோர் கால் தூசி. என் உலகம் அவ்வளவே. என் வாழ்வும் அப்படியே.
வரம் என்பது சாபத்தின் புனைப் பெயர் என்பதை மட்டும் உணர்ந்தவன்.
-பாலா
என் பட நாயகர்களைப் போலவே நானும் எளியவன். கரடுமுரடான வாழ்க்கை பார்த்து வளர்ந்தவன். அடையாளம் காணப்படாமலேயே அழிந்து போயிருக்க வேண்டியவன். ஒரு மூன்றுமணி நேரத் திரைப்படம் போல, உங்கள் முன் என் கதையையும் வைத்தேன்.







Reviews
There are no reviews yet.