இந்த நூல் வெளியாகி 39 ஆண்டுகளுக்குள் பல பதிப்புகளைக் கண்டிருக்க வேண்டிய பிரதி இது!
அத்தகைய இப்பிரதி, இலங்கை மலையக மக்களின் அவலம் நிறைந்த ஒடுக்குமுறைக்குள்ளாகும் வரலாற்றையும் வாழ்வையும் தமிழ் அரசியல், அறிவுத் தளத்தில் முதல் முறையாக ஆய்வுப் பின்புலத்துடன் பதிந்த நூலாகும். அத்துடன் இலங்கை மலையக சமூகத்தினை அரசியல் மயப்படுத்துவதற்கும் , அமைப்பாக்கம் செய்வதற்கும் பங்களித்த வரலாற்றுக் கடமையை செய்த பிரதியுமாகும்.
You're viewing: இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். (இலங்கை மலையக மக்கள் வரலாறு)₨ 1,200.0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.
Reviews
There are no reviews yet.