Description
தொண்ணூறு வயதை நெருங்கியும் படைப்பு, எழுத்துப் பங்களிப்பில் எழுபது ஆண்டுகளைத் தாண்டி இருந்தாலும் இன்றும் அவரது எழுத்துக்கள் இளமையாகவும் தமிழில் யாருமே எழுதாத நிலங்களாகவும் வாழ்க்கையாகவும் இருந்து வருகிறது.
தமிழ் இலக்கியத்திலும் படைப்பிலும் அவருக்கான இடம் முதன்மையாகவும் முன்னோடியானதாகவும் உள்ளது. இத்தொகுப்பில் அவரது எழுத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு காலடிகளை பல்வேறு ஆளுமைகளின் வார்த்தைகள், பார்வைகளின் வழியே நாம் தரிசிக்கலாம்.







Reviews
There are no reviews yet.