Description
– வண்ணநிலவன்
வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், க.நா.சு., தி. ஜானகிராமன், கண்ணதாசன், ‘துக்ளக்’ சோ போன்றோரைப் பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உணர்வுப்பூர்வமான, மிகையற்ற சொல்முறையில் வெளிப்பட்டுள்ளன.







Reviews
There are no reviews yet.