Description
ஷீபா இ.கே.
தமிழில் : யூமா வாசுகி.
யதார்த்தத்துக்கும் யதார்த்தமின்மைக்கும் இடையில் ஊசலாடும் மொழி. நிறங்களின் அதிஅழகான ஒத்திசைவு. இலக்கு பிறழாமல் வந்து தைக்கும் உணர்வுகள். முகத்திலறைந்து நிற்க வைக்கும் நிஜங்கள். மனத் தகிப்பில் காய்ச்சிக் குறுக்கிய கதைகள்.
இந்த நூல், எளிய வீச்சில் விரியும் வலையாக தன் பரப்பை எல்லையற்று விஸ்தரித்தபடி இறங்குகிறது; நம்மை முற்றுமாய்க் கொள்ள வேண்டி.
கேரளத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ஷீபா இ.கே. அவர்களின் இருபத்து மூன்று கதைகள்.







Reviews
There are no reviews yet.