Description
எகிப்தின் சமூக-அரசியல் களத்தில் இஸ்லாத்தின் வகிபாத்திரத்தை ஏற்க மறுத்த அரசின் ஒடுக்குமுறைக்கு முகங்கொடுத்த இஸ்லாமிய குழுக்கள் சில, சிந்தனையில் சறுக்கி விளிம்புநிலைவாதத்தை வரித்துக் கொண்டன. அச்சறுக்கலின் பரிணாமத் தடத்தைப் பதிவு செய்து, அவை முன்வைத்த வாதங்களின் கோணல்களை குர்ஆன்-சுன்னாஹ் ஒளியில் ஆய்ந்து தெளிகிறார் டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி. இந்த விளிம்புநிலைவாதத்தின் நோய்க்குறிகள் இங்கும் தென்படுகிற ஒரு சூழலில் இஸ்லாமிய இயக்கத்துடன் ஏதோவொரு வகையில் தொடர்புடைய யாவர்க்கும் இந்நூல் ஓர் அவசிய வாசிப்பு.







Reviews
There are no reviews yet.