Availability: In Stock

நிகாடு சபிக்கப்பட்ட நாட்கள்

Original price was: ₨ 1,020.0.Current price is: ₨ 918.0.

Already sold: 0/2
Category:

Description

-ஆமினா முஹம்மத்

ஆமினா முஹம்மத்தின் கதைகளில் வரும் பெண்கள் பழி வாங்குகிறார்கள், தந்திரம் செய்கிறார்கள், தன் சொந்தங்களின் மீதே சாபம் விடுகிறார்கள், வன்மத்தைப் போற்றி வளர்க்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள், அதிகாரம் செய்கிறார்கள். பிறழ்மனநிலை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள், அடிக்கடி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள், பிடிவாதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருத்தலைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்பவர்களாக, ரத்தமும் சதையுமாக நம் முன்னால் உலவித்திரிபவர்களாக இருக்கிறார்கள்.இவர்களின் வாழ்வின் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறார்.

உதயசங்கர்,                                                                                                                                                                                                                                                                                                                                                எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருதாளர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “நிகாடு சபிக்கப்பட்ட நாட்கள்”

Your email address will not be published. Required fields are marked *