Description
திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் போன தமிழ்ச் சமூகம் அத்திரவியத்தாலேயே வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்கிறது. மக்களை அடிமைப்படுத்தி வர்க்கத்தால், மதத்தால், நிறத்தால் வேறுபடுத்தி வேடிக்கை பார்ப்பதை ஆளும்வர்க்கம் மேற்கொண்டதன் விளைவு வரலாற்றுச் சிறப்புகொண்ட ஒரு சமூகம், சிறுபான்மை இனமாக மாறிச் சிதறிப் பல துயரங்களச் சுமக்கிறது. திரவியதால் வந்த சிக்கல்களையும் அயலக தமிழர் எழுத்தாற்றலையும் இத்தொகை நூல் பிரதிபலிக்கிறது.







Reviews
There are no reviews yet.