Description
இந்நேர்காணல்களில் கா. சிவத்தம்பி தமிழியல் ஆய்வு, மார்க்சிய சிக்கல்கள், ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்நாட்டுச் சமூக அரசியல் போக்கு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசியுள்ளார். தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ்ச் சமூக ஆய்வு ஆகியவை பற்றி அவர் முன்வைத்துள்ள எண்ணக்கருத்துக்கள் தமிழியல் மாணவர்கள் ‘சிக்’கெனப் பற்றிக்கொள்வதற்குகந்த கருதுகோள்கள், இத்துறையில் மேலாய்வுகளுக்கான சிறந்த தூண்டுவிசைகள், அவரது பொதுவாழ்வு அனுபவம், ஆகியவற்றையும் சிறப்பாக அறிந்துகொள்ள இந்நேர்காணல் தொகுதி உதவும்.






Reviews
There are no reviews yet.