Description
காகிதம் தோன்றிய காலத்திலிருந்து காகிதப் பயன்பாடுகளின் வளர்ச்சியையும் வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கும் நூல், உலகளவில் காகிதம் தோன்றிய வரலாற்றிலிருந்து காகித உபயோகத்தின் பரிணாமங்களை விவரிப்பதோடு, காகிதப் பயன்பாடுகளையும் அதன் தேவைகளையும் அடுக்கிச் செல்கிறது. காகிதப் பயன்பாட்டில் கடைப்பிடிக்கவேண்டிய சிக்கனத்தைக் குறிப்பிடுவதோடு, காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது இந்நூல்.







Reviews
There are no reviews yet.