Availability: In Stock

இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுக்களில் தமிழர்.

Original price was: ₨ 1,400.0.Current price is: ₨ 1,260.0.

Already sold: 0/2
Category:

Description

இந்நூலாசிரியர் (கலாநிதி என்.கே.எஸ் திருச்செல்வம்) இலங்கையின் காடுகள், மலைகள் எல்லாம் சென்று பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை மீளவும் வாசித்திருப்பதுடன், அவற்றில் இதுவரை தமிழர் பற்றிச் சொல்லப்படாத  புதிய கல்வெட்டுக்களை அடையாளம் கண்டு அவை பற்றிய விபரங்களையும் இந்நூலில் எழுதியுள்ளார் மற்றும்  8ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்ட பல சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றில் காணப்படும் தமிழர் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் இந்நூலில் எழுதியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுக்களில் தமிழர்.”

Your email address will not be published. Required fields are marked *