Description
உலகில் இருவித மொழிகள். ஓசைமொழி, ஒலிமொழி.ஒலிமொழி இயற்கை உருவாக்கியது. ஓசைமொழி மனிதன் உருவாக்கியது; அவையே நாம் பேசும் மொழிகள்.
ஒலிமொழியே இசை. ஏழ் எழுத்து மொழி உலகின் பொது மொழி. இந்த மொழி உலகெங்கும் எவ்வாறு உள்ளது, நாம் அறியவேண்டாமா? அதுவே இந்நூல் பாடும் மொழி.
நாம் விரும்பியோ விரும்பாமலோ சில பகைச் சுரங்களைக் கொண்டு சில (விவாதி) பகை மேளங்களைப் (விவாதி இராகங்கள்) பாடி வருகின்றோம். இந்த சுத்தகாந்தாரம், சட்சுருதி ரிசபம் போன்ற சுரங்களுக்கு நாம் துடிப்பு (Pitch) அளவீடு செய்துள்ளோமா? அதற்கு இட்டுச் செல்வதே இந்நூல்.
இவற்றை கால் சுரம், அரைக்கால் சுரம் என்று அளவீடு செய்தால். உலகில் பிற இசை முறையில் அவை பாடப்படும் செய்திகளை இந்நூல் தரும்.
இனி நூல் உங்களோடு பேசும்; பாடும்.







Reviews
There are no reviews yet.