-
-10%
-
-10%
அந்தோனியோ கிராம்ஷி (ஒரு சுருக்க அறிமுகம் )
0Original price was: ₨ 550.0.₨ 495.0Current price is: ₨ 495.0. -
-10%
அரசியலும் சிவில் சமூகமும்.
0Original price was: ₨ 260.0.₨ 234.0Current price is: ₨ 234.0.அரசியலும் சிவில் சமூகமும் என்கின்ற இந்நூலானது சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு பார்வை, அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை என்கின்ற ஐந்து தலைப்புக்களில் கட்டுரைகளினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரைகள் அனைத்தும் அரசறிவியலினை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கு பயன்மிக்கதாகத் துலங்கும் என்பது எனது எதிர்பார்க்கை. இந்நூலினை வடிப்பதில் என்னை உந்திய புறச்சூழ்நிலைகளாக எனது பட்டப்படிப்பின்போது வரிவுரையாற்றிய பெறுமதிமிக்க விரிவுரையாளர்களது விரிவுரைகள், இறுதி ஆண்டின் எனது ஆய்வுக் கட்டுரையும் அது தொடர்பான வாசிப்புக்களும், அரசறிவியல் பாடப்பரப்பு தொடர்பான எனது ஈர்ப்பு போன்றன செல்வாக்கு செலுத்தியுள்ளன.அரசறிவியல் பாடப்பரப்பானது மிகவும் விசாலமானதும் ஆழமானதுமான ஒன்று. இவற்றில் சில தலைப்புக்களினை தெரிவு செய்து அவற்றின்பால் நூலாக வடிவமைத்துள்ளேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க எனது சிறுதுளியான இம் முயற்சி எனது அரசறிவியல் துறைக்கும், அரசறிவியல் பாடப் பரப்புக்கும் வலுச்சேர்க்கும் என்பதனை இட்டு மனநிறைவடை கின்றேன். -
-10%
அரசியல் விஞ்ஞானம் – அரசியல் செயற்பாடும் , அரசியல் செயல்முறையும்
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0. -
-10%
அரசியல் விஞ்ஞானம் – அரசு பற்றிய கற்கையும், அரசை இனம்காணுதலும்.
0Original price was: ₨ 360.0.₨ 324.0Current price is: ₨ 324.0.அரசியல் என்பது பொதுவிவகாரங்களை இனங்காண்பது, அரசியல் கொள்கைகளை விருத்தி செய்வது போன்ற செயற்பாடுகளை விபரித்து நிற்கின்றது.அல்லது பொது விவகாரங்களுடன் தொடர்புடைய உண்மையான நிர்வாகத்தைச் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு பற்றிய இயற் காட்சியுடன் தொடர்புடய அறிவுத் தொகுதியாகும். இன்னோர்வகையில் கூறின், அரடியல் என்ற பதமானது ஆட்சிக்கலை, ராஜதந்திரம் போன்றவற்றுடன் தொடர்புபட அரசியல் விஞ்ஞானம் என்ற பதமானது அரசு, அரசாங்கம் என்பவற்றின் அடிப்படைத் தத்துவங்களுடன் தொடர்புபடுகின்றது. -
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
இந்தியா ஒரு வல்லரசு : வேடிக்கையான கனவு
0Original price was: ₨ 300.0.₨ 270.0Current price is: ₨ 270.0. -
-10%
-
-10%