-
-10%
-
-10%
தமிழ் அழகியல்.
0Original price was: ₨ 380.0.₨ 342.0Current price is: ₨ 342.0.ஏ.என். கிருஷ்ணவேணி யாழ்ப்பல்லைக்ழககத்தில் நீண்டகாலம் நுண்கலைத்துறை தலைவராக பணியாற்றினார். இவர் இக்காலப் பகுதியில் இலங்கை, இந்தியா, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இடம்பெற்ற உலக சைவ மாநாடு 3ஆம், 4ஆம் ஐரோப்பிய மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். சுவிற்ஸலாந்திலும், இலண்டனிலும் நடைபெற்ற முருகபக்தி மாநாடு, திருக்குறள் மாநாடு போன்றவற்றிலும் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
-
-10%
-
-10%
-
-10%
திருக்குறள் – யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு
0Original price was: ₨ 2,400.0.₨ 2,160.0Current price is: ₨ 2,160.0. -
-10%
-
-10%
-
-10%
திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)
0Original price was: ₨ 1,560.0.₨ 1,404.0Current price is: ₨ 1,404.0.உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் பொதிந்து கிடக்கிறது அழகும், எளிமையும் திருக்குறளின் மற்றொரு சிறப்பு. அப்படிப்பட்ட திருக்குறள் நூலுக்கு எத்தனையோ சான்றோர் புலவர் பெருமக்கள், தமிழறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஒவ்வொருவர் உரையும் சிற்சில மாறுபாடுகளுடன் விளங்கினாலும் குறளின் பன்முகப் பொருண்மையையே இது காட்டுகிறது.
-
-10%
பன்முக நோக்கில் ஈழத்துப் புகலிடத் தமிழ் இலக்கியங்கள்
0Original price was: ₨ 650.0.₨ 585.0Current price is: ₨ 585.0. -
-10%
புறநானூறு- மூலமும்,தெளிவுரையும்
0Original price was: ₨ 2,760.0.₨ 2,484.0Current price is: ₨ 2,484.0. -
-10%
-
-10%