Availability: In Stock

13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.

Already sold: 0/1
Category:

Description

தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.

– வரவர ராவ்

இது மனதிலிருந்து சொல்லப்பட்ட புரட்சி, வாழ்க்கை மற்றும் காதல் பற்றிய நினைவுக்குறிப்பு. இதனுடைய எளிமையும் உண்மைத்தன்மையும் உணர்ச்சிகளை உருக்கக்கூடியது.

– கே.ஆர்.மீரா

இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.

– ஆனந்த் டெல்டும்டே

Reviews

There are no reviews yet.

Be the first to review “13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *