Description

கவிஞர் ஜீவபாரதியின் இந்த ‘லெனின்’ இன்றைய சூழலில் வளரும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய அரிய வரலாற்று நூலாகும். மக்களில் கரைந்து விடுகிறவர் மக்களின் முகவரியாகிறார். லெனின் வரலாறு என்பது இப்படித்தான் தனிமனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது. லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை இங்கே மிக இயல்பாக எழுதிச் செல்கிறார் ஜீவபாரதி.

மார்ச்சிய – லெனினியத் தத்துவங்களை வேத மந்திரங்களாக்க முயலும் ஆசாரக் கள்ளர்களிடம் ஏமாறாது விழித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது இந்த நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “லெனின்”

Your email address will not be published. Required fields are marked *