Availability: In Stock

யுத்தம் வேண்டாம்

Original price was: ₨ 420.0.Current price is: ₨ 378.0.

Already sold: 0/1
Category:

Description

உலகப் போர்கள் இன்று நடக்கவில்லை ; ஆயினும் உலகம் முழுவதும் போர்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. அதில் எண்ணற்ற மக்கள், ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும் பெண்களும் முதலில் பலி கொள்ளப்படுகின்றனர். இன்றும் யுத்த எதிர்ப்பு மனநிலை தேவையான ஒன்றே .
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கு. அழகிரிசாமி, யுத்த மனநிலையை எதிர்த்து கார்க்கி எழுதியுள்ள கட்டுரைகளிலிருந்து, சிலவற்றைத் தமிழுக்கு இந்நூலின் மூலம் கொண்டுவந்துள்ளார். இந்நூல் தமிழ் மக்களின் யுத்த எதிர்ப்பு மனநிலையை வளப்படுத்தும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “யுத்தம் வேண்டாம்”

Your email address will not be published. Required fields are marked *