Description

யாழ்ப்பாணத்தின் சாதிமுறையின் வரலாறு. சாதிக்கட்டமைப்பு, சாதிய உறவுகள், குடும்பம், திருமணம், சமயம், சடங்குகள், சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள், முரண்பாடுகளும் மோதல்களும். ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகள் ஆகியன பற்றிய பன்முக நோக்கிலான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மானிடவியலாளர்களான மைக்கல் பாங்ஸ், கென்னத் டேவிட், பிறையன் பவ்வன்பேர்ஜர், றொபேர்ட். எஸ். பேரின்பநாயகம், வரலாற்றாசிரியர்களான சி. அரசரத்தினம், பீ.ஜே.இ.எஸ் பஸ்தியாம்பிள்ளை, க. அருமை நாயகம்; அரசியல் விஞ்ஞானத்துறை ஆய்வறிஞர் ஏ.ஜே வில்சன் ஆகிய புலமையாளர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுகளை இந்நூல் தமிழில் அறிமுகம் செய்கிறது. தமிழில் மானிடவியல், சமூகவியல் கல்வித்துறைகளைச் சார்ந்த அறிவிலக்கியத்திற்கு இந்நூல் ஒரு புதுவரவு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்.”

Your email address will not be published. Required fields are marked *