Description
ஏ. நஸ்புள்ளஹ்.
Original price was: ₨ 705.0.₨ 650.0Current price is: ₨ 650.0.
ஏ. நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை மிக்க காலந்தோறும் மனிதன் வாழ விரும்பும் இடமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். ஏ.நஸ்புள்ளாஹ் தனது புனைவினை வாசகன் விரும்பும் வகையில் வேறுபட்ட கற்பனைகளாக இவரது கவிதைகளில் உடைத்துத் தருகின்றார்.
Reviews
There are no reviews yet.