Availability: In Stock
மாற்றமுறும் கல்வி முறைமைகள்.
₨ 1,385.0 Original price was: ₨ 1,385.0.₨ 1,260.0Current price is: ₨ 1,260.0.
சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் குடியேற்ற ஆட்சிக்காலக் கல்வி முறையை எதிர்த்த பல பெரியார்களும் கல்விச் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் தமது தாய் நாட்டில் சமூக, பொருளாதார, கலாசார தேவைகளைக் கருத்திற் கொண்டு பல புதிய கல்விக் கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் முன்வைத்தனர்.
காந்தி அடிகளின் ஆதாரக் கல்வி, தாகூர் அவர்களின் கலாசார மையக் கல்வி, கன்னங்கராவின் கிராமியக் கல்வித்திட்டம், தான்சானியாவில் நியரரேயின் தற்சர்பு கல்வித் திட்டம் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.
Reviews
There are no reviews yet.