Description
ஜார்ஜ் பொலிட்ஸர்
இந்தப் பிரபஞ்சம் எப்படி எங்கிருந்து வந்தது? இதை யாராவது சிருஷ்டித்தார்களா? அறம், மறம், பண்பு என்பவை என்ன? மெய் என்பது எது? பொய் என்பது எது? சிந்தனைகள் தத்துவங்கள் என்பவை என்ன? எப்படி உதிக்கின்றன? அவையெல்லாம் என்றென்றும் ஒரே மாதிரியுள்ளனவா அன்றி மாறிவரும் தன்மை பெற்றவையா? அவை மாறுவதற்குக் காரணம் எது? இப்படிப்பட்ட தத்துவ அறிவு சம்பந்தப்பட்ட மெய்ஞ்ஞானத் துறையைச் சேர்ந்த கேள்விகளுக்கு விரிவாகவும் ஆழமாகவும் எளிமையான பதில்களை விரித்துரைக்கிறது இந்நூல்.







Reviews
There are no reviews yet.