Description
“கண்டுபிடிப்புகளும், கருவிகளும்தான் முன்னேற்றமா? கணினியும், கைபேசியும்தான் நவீனமா? மனிதனை மனிதன் துவேஷனை செய்கிற வாழ்க்கைப்போக்கில் என்ன மாற்றம் வந்திருக்கிறது? மனித சமூகத்தின் வாழ்க்கைப்போக்குகளை செழுமைப்படுத்தக்கூடிய சிந்தனைகளில் எங்கிருக்கிறது நவீனம்? சிந்தனைகளைச் சொல்லக்கூடிய இலக்கியத்தில் மொழி மட்டும் நவீனமானால் போதுமா? சமூகச் சித்திரிப்பில், சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரங்களில் என்ன மாற்றம் வந்திருக்கிறது?”
-க.வீரபாண்டியன்







Reviews
There are no reviews yet.