Availability: In Stock

பாஷோவின் அறையில்

Original price was: ₨ 300.0.Current price is: ₨ 270.0.

Already sold: 0/3
Category:

Description

– தமிழ் உதயா

வாசித்துவிட்டு சட்டென விலகிப் போக வைக்கும் கவிதைகளல்ல இவை என்பதை உள்ளுணர்ந்து கொண்டேன். கவித்துவம், அழகு, கட்டமைப்பு என்பதையெல்லாம் கடந்து, நம்மை ஏதோவொரு வகையில் கவிதைக்கு மிக நெருக்கத்தில் கொண்டு போய் சேர்த்து விடும் ரசவாதம் தமிழ் உதயாவின் கவிதைகளுக்கு கூடுதலாகவே இருக்கிறது என்பதை உரத்துச் சொல்லத் தோன்றுகிறது. தன் சமூகம் சார்ந்த அக்கறையோடும் போர்வெறிக்கு எதிரான குரலோடும் கவிதைத் தளத்தில் இயங்கி வரும் கவிஞர் தமிழ் உதயாவின் பெயரும் தமிழ்க் கவிதை வரலாற்றில் கல்வெட்டாய் பதியும்.

கவிஞர் மு. முருகேஷ்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாஷோவின் அறையில்”

Your email address will not be published. Required fields are marked *