Description

கவிப்பித்தன் ,

நிலத்தை ஆழ உழும்போது உள்ளேயிருக்கும் பூச்சிகளை இரையெடுக்க வயல் முழுவதும் வெள்ளை வெள்ளையாய் வரும் கொக்குகள் தம் நீண்ட அலகுகளால் மண்ணைக் குத்திக் கிளறும். அதே கொக்கின் லாவகத்தோடு தன் மண்ணின், மக்களின் மன அடியாழத்துப் பிரச்சனைகளை கொத்தி இலக்கியமாக அவர்களின் மண் கவிச்சிமிக்க மொழியிலேயே நமக்கு தந்திருக்கும் கவிப்பித்தனுக்கு மீண்டுமாய் வாழ்த்துக்கள்.

கே.வி.ஷைலஜா

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாலி”

Your email address will not be published. Required fields are marked *