Availability: In Stock

நளவெண்பா. (மூலமும் விளக்கவுரையும்)

Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.

நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா’ என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள் உணரத்தக்க நிலையில் பிரித்தும், பாடலுக்குத் திரண்ட பொழிப்புரை எழுதி சிறப்பித்துள்ளார்.

Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “நளவெண்பா. (மூலமும் விளக்கவுரையும்)”

Your email address will not be published. Required fields are marked *