Description
டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா
நவீன உளவியல் கோட்பாட்டின் முகம் என்று சிக்மண்ட் ஃப்ராய்டைச் சொல்லலாம். மனதின் வெவ்வேறு அடுக்குகளைப் பற்றிப் பல உண்மைகளை முன்வைத்த அவர் நனவிலி மனதின் தன்மைகளையும் தாக்கங்களையும் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். மனநல சிகிச்சையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தார். உளவியலைத் தவிர, மதம், நாகரீகம், கலை,இலக்கியம் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா கடந்த 35 ஆண்டுகளாக இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் மனநல மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். ஃபிராய்டின் கோட்பாடுகளையும் உளவியல் துறைக்கு அவர் அளித்த பங்களிப்புகளையும் தம்பிராஜா விரிவாக அறிமுகம் செய்கிறார்.







Reviews
There are no reviews yet.