Description
கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், யுகோசிலாவியா,சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain), ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் அரசியல் முறைமைகளைப் பற்றிய ஆழமான ஆய்வுகளாக இந்நூல் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும் போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும் அரசியல் பாடங்களை கற்றுக்கொள்வதற்கு உதவக்கூடியன. இந்நூல் அரசியல் கோட்பாடுகள் , அரசியல் யாப்புத் தத்துவங்கள் என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலைத் தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ்ச் சமூகவெளியில் சமஷ்டிமுறை தொடர்பான ஆரோக்கியமான விவாதம், இந்நூலின் பெறுபேறாக அமையும்.







Reviews
There are no reviews yet.