Availability: In Stock

கூன் விழுந்த காலம்.

Original price was: ₨ 550.0.Current price is: ₨ 500.0.

பழக்கப்பட்ட பறவையின் குரல் கேட்டது சட்டைப்பைக்குள் அடங்கியிருக்கும் அலைபேசியை தொட்டுப் பார்த்தேன். அது அதிர்வில் இல்லை கணத்தின் கிளையிலிருந்து கால் நழுவி பதறியது மனம். நிஜத்தில் எழுந்த அந்தக் குரல் எங்கே என்று தேடினேன். காண்பாரற்ற கதியில் விடைப்பெற்றிருந்தது பறவை.

Category:

Description

விஸ்வாமித்திரன் சிவகுமார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கூன் விழுந்த காலம்.”

Your email address will not be published. Required fields are marked *