Availability: In Stock

காதலின் நாற்பது விதிகள்

Original price was: ₨ 3,500.0.Current price is: ₨ 2,950.0.

தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.

Category:

Description

எலிஃப் ஷஃபாக்.
தனிழில்-ரமீஸ் பிலாலி

Reviews

There are no reviews yet.

Be the first to review “காதலின் நாற்பது விதிகள்”

Your email address will not be published. Required fields are marked *