Availability: In Stock

எனக்கு பறவை நிழல்

Original price was: ₨ 300.0.Current price is: ₨ 270.0.

Already sold: 0/3
Category:

Description

-தமிழ் உதயா

தமிழ் உதயாவின் கவிதை மொழி நமக்கு நெருக்கமாகவும் நமக்குள் நிகழ்வதுமாகவே உணர முடிகிறது. பேரன்பை குறிவைத்து, அதன் பாதையிலேயே நகர்பவராக இருக்கிறார் தமிழ் உதயா,அன்பிற்குத் தவித்து, அன்பில் தழைத்து, அன்பில் கரையவே விரும்புகிறார்.

நிஜத்தில் இது மறுவாசிப்பிற்கும் ஏற்றதான கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகவே இருக்கிறது

-கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி

Reviews

There are no reviews yet.

Be the first to review “எனக்கு பறவை நிழல்”

Your email address will not be published. Required fields are marked *