Description
த.அரவிந்தன்,
உசேனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தேன். பந்தயக் களத்தில் நிற்கிறோம் என்பதற்கான எந்த விழிப்பும் அவரிடம் இல்லை. கேட்பரீஸ் சாக்லேட் வாங்க கடைக்கு வந்த சிறுவன்போல ஆரவார மனநிலையில் ஒரு லட்சம் பார்வையாளர்களிடம் அவர் தன்னை ஒப்படைத்திருந்தார்…..







Reviews
There are no reviews yet.