Description
பி.ஏ. காதர்
தமிழில் – கமலாலயன்
Original price was: ₨ 1,325.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.
இந்த இரு நூல்களும், இலங்கை மலயக மக்களின் வாழ்வுடனும் வரலாற்றுடனும் ஒன்றுடனொன்று தொடர்புடயவை. பின்னிப்பிணைந்தவை. காலத்தையும் அம்மக்களின் வாழ்வையும் வரலாற்றுப்போக்கில் முன்வைத்து மனிதகுலத்தின் ஒரு பகுதி மக்கள் மீது நடத்தப்பட்ட நடத்தப்பட்டு வருகிற மோசமான ஒடுக்குதலையும் பாரபட்சத்த்சையும் சுரண்டலையும், அம்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அழிவுகளையும், அம்மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதியையும் அரசியல் புலமைத்துவ அறிவுடன் பதிவு செய்து நம்முடன் ஆழமாக உரையாடுகிறது.
Reviews
There are no reviews yet.