Description
கருணாகரன்.
Original price was: ₨ 660.0.₨ 600.0Current price is: ₨ 600.0.
தத்தளிப்பு, அமைதியின்மை, நினைவுகளின் அலைமோதல், சவால், போதாமையின் முன்னே நிற்கும் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக அணுகவும் ஆக்கவும் முயல்கின்றன இந்தக் கவிதைகள். கடினமாகிக் கொண்டே செல்லும் வாழ்க்கையை எப்படி எழுமைப்படுத்துவது என்ற மாபெரும் கேள்வியின் எதிரில் நிறுத்தப்பட்டுள்ளோம். இந்தக்க கேள்வியை பதிகளால் நிரப்ப முடியாதபோது கடந்து சென்றுவிட முயற்சிக்கிறோம். அதற்கான எத்தனங்களாக இவற்றை கொள்ளலாம். நீங்களும் இந்த கவிதைகள் ஆடும் வித்தைக களமாக இவை உண்டு. இவற்றில் நீங்களும் உள்ளீர்கள் என்பது இன்னொரு சுவாரசியம்.
Reviews
There are no reviews yet.