Availability: In Stock
அரிச்சந்திரன் கதை.
₨ 400.0 Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0.
உன்னுடன் சுக்கிரன் என்பவனை அனுப்புகிறேன். இந்த நாட்டு எல்லைக்குள் நீ நிதி சேகரிக்கக்கூடாது. நாற்பத்தெட்டு நாட்களுக்குள் பொன்னைக் கொடுத்தனுப்ப வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார் விஸ்வாமித்திரர். நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார் அரிச்சந்திரன்.
செய்தி அறிந்த நாட்டு மக்கள் அழுது புலம்பினர்.
“ அரிச்சந்திரா ! நீ எனக்கு இந்த நாடு நகரங்களைத் தரவில்லை என்று ஒரு தடவை கூறு உடனே உனது நாடு நகரங்களையெல்லாம் திருப்பி தந்து விடுகின்றேன்” என்றார் முனிவர்.
ஆனால் அரிச்சந்திரன் பொய் சொல்ல மறுத்து விட்டு, அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.
Reviews
There are no reviews yet.