Availability: In Stock
அரசியல் விஞ்ஞானம். அரசு பற்றிய கற்கையும், அரசை இனம்காணுதலும்.
₨ 385.0 Original price was: ₨ 385.0.₨ 350.0Current price is: ₨ 350.0.
அரசியல் என்பது பொதுவிவகாரங்களை இனங்காண்பது, அரசியல் கொள்கைகளை விருத்தி செய்வது போன்ற செயற்பாடுகளை விபரித்து நிற்கின்றது.
அல்லது பொது விவகாரங்களுடன் தொடர்புடைய உண்மையான நிர்வாகத்தைச் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு பற்றிய இயற் காட்சியுடன் தொடர்புடய அறிவுத் தொகுதியாகும். இன்னோர்வகையில் கூறின், அரடியல் என்ற பதமானது ஆட்சிக்கலை, ராஜதந்திரம் போன்றவற்றுடன் தொடர்புபட அரசியல் விஞ்ஞானம் என்ற பதமானது அரசு, அரசாங்கம் என்பவற்றின் அடிப்படைத் தத்துவங்களுடன் தொடர்புபடுகின்றது.
Reviews
There are no reviews yet.