-
-10%
அரசியல் விஞ்ஞானம் – அரசியல் செயற்பாடும் , அரசியல் செயல்முறையும்
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0. -
-10%
அரசியல் விஞ்ஞானம் – அரசு பற்றிய கற்கையும், அரசை இனம்காணுதலும்.
0Original price was: ₨ 360.0.₨ 324.0Current price is: ₨ 324.0.அரசியல் என்பது பொதுவிவகாரங்களை இனங்காண்பது, அரசியல் கொள்கைகளை விருத்தி செய்வது போன்ற செயற்பாடுகளை விபரித்து நிற்கின்றது.அல்லது பொது விவகாரங்களுடன் தொடர்புடைய உண்மையான நிர்வாகத்தைச் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு பற்றிய இயற் காட்சியுடன் தொடர்புடய அறிவுத் தொகுதியாகும். இன்னோர்வகையில் கூறின், அரடியல் என்ற பதமானது ஆட்சிக்கலை, ராஜதந்திரம் போன்றவற்றுடன் தொடர்புபட அரசியல் விஞ்ஞானம் என்ற பதமானது அரசு, அரசாங்கம் என்பவற்றின் அடிப்படைத் தத்துவங்களுடன் தொடர்புபடுகின்றது. -
-10%
கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும்
0Original price was: ₨ 1,330.0.₨ 1,197.0Current price is: ₨ 1,197.0.இன்றைக்கு தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கணினிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவற்றைக் கையாள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் பணியில் இருப்பவர்கள் தொடங்கிக் கட்டுமானப் பணிவரை எங்கும் கணினி, எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில்…..கணினிப் பணியில் ஈடுபட்டிருக்கும் பலருக்கும் ஏதாவது ஒரு வகையில் உடற்கோளாறு உருவாகிறது. இதற்குக் கணினிகள் காரணமா , பணியாற்றுகிற சூழ்நிலைகள் காரணமா என்று எவரும் ஆராய்ந்துகொண்டிருப்பதில்லை.சிலர் எந்தத் தொல்லையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் என்ன தொல்லை என்பதையே தெரிந்துகொள்ளாமல் வெளியில் சொல்லாமல் மெளனம் காக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்கள்மட்டும் தங்கள் உடல்நலனில் எந்தச் சிக்கலும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.கையாள்பவர்கள் முறையாகக் கையாண்டால்தான் உடல்நலம் கெடாமல் இருக்கும்.ஆகவே, பணியாளர்கள் முதற்கொண்டு பதவியில் இருப்பவர்கள்வரை தெரிந்துகொள்ள வேண்டிய, அவசியம் பின்பற்றவேண்டிய நுட்பங்கள் இங்கு ஏராளமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் படித்தால் பலன் உங்களுக்கு மட்டுமல்ல . உலகுக்கே! -
-10%
-
-10%
குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்
0Original price was: ₨ 750.0.₨ 675.0Current price is: ₨ 675.0. -
சமூகவிஞ்ஞான ஆய்வுகளுக்கான புள்ளிவிபர மென்பொருளில்(SPSS) தரவுப் பகுப்பாய்வு.
0₨ 1,200.0இப்புத்தகத்தில் எண்கணித ரீதியான தரவுப்பகுப்பாய்வின் அடிப்படை தரவுப்பகுப்பாய்வு வகைகள் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளது.SPSS மென்பொருள் ஊடான தரவுப்பகுப்பாய்வு முறைகளை தமிழில் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்காகவும் ஆங்கிலத்தில் இம்மென்பொருளை விளங்கிக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குபவர்களுக்குஇப்புத்தகம் உதவியாக இருக்குமென நம்புகிறேன். -
-10%
சாம்பலிலிருந்து பசுமைக்கு – ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0. -
-10%
போர்ப்பறவைகள் : போர் விமானங்கள் ஓர் அறிமுகம்
0Original price was: ₨ 300.0.₨ 270.0Current price is: ₨ 270.0. -
-10%
மனிதனா, இயந்திரமா: வெல்லப்போவது யார்?
0Original price was: ₨ 780.0.₨ 702.0Current price is: ₨ 702.0. -
-10%