Availability: In Stock
கடைசிக் கட்டில்.
₨ 1,925.0 Original price was: ₨ 1,925.0.₨ 1,750.0Current price is: ₨ 1,750.0.
என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை.
ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது.
Reviews
There are no reviews yet.