Availability: In Stock
கரையில் மோதும் நினைவலைகள்.
₨ 1,210.0 Original price was: ₨ 1,210.0.₨ 1,100.0Current price is: ₨ 1,100.0.
எந்தத் தன்வரலாறும் தனித்த ஒற்றையடிப், பாதையாக அமைவதில்லை. அதில் பல தொடுப்புகளும் விரிவுகளுமிருக்கும்.
அவை இதிலும் உண்டு. 1970 களில் இலங்கைத் தமிழர் வாழ்வு, ஈழப்போராட்டம், 1980 களில் தமிழ் நாட்டில் ஈழப்போராளிகளின் செயற்பாடுகள், 1990 களில் புலம்பெயர்வு, அவுஸ்திரேலியாவில் தமிழர்கள், 2000 இல் பெருந்திரளிலிருந்து விலகும் மாற்றாளரின் பயணம் என அரசியல் அலைக்கழித்த மனிதர் ஒருவரின் இந்தத் தன்வரலாறு கட்டவிழ்கிறது.
Reviews
There are no reviews yet.