Availability: In Stock
பலவிதமான வீடுகள் (மலையாளச் சிறுகதைகள்)
₨ 770.0 Original price was: ₨ 770.0.₨ 700.0Current price is: ₨ 700.0.
பலவிதமான வீடுகள்
(மலையாளச் சிறுகதைகள்)
-தொகுப்பும் மொழிபெயர்ப்பும் டி.எம். ரகுராம்.
டி. எம். ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிறில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்த தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பசீர், எம்.டி. வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன்,,சந்தோஸ், ஏச்சிக்கானம், சித்திரா… என்பதாக கால வரிசைப்படுத்திப் பார்க்கிறேன்.
கேரளத்திற்கு வெளியே இருப்பவர்கள் இப்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பது என்பது முடியுமா என்பது சந்தேகம்தான். மலையாளச் சிறுகதைகளின் கருத்தோட்டமும் நடைப்போக்கும் பதின்ம ஆண்டுகளில் எப்படி எல்லாம் மாறியிருக்கின்றன என்பதை இத்தொகுப்பு புலப்படுத்துகிறது
Reviews
There are no reviews yet.