Description
காலச்சுவடு நேர்காணல்கள்.
Original price was: ₨ 1,980.0.₨ 1,800.0Current price is: ₨ 1,800.0.
-1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்பு. படைப்பாளி, அரசியல் கட்டுரையாளர், துறவி, நாடகாசிரியர்… …. அல்லது பகுத்தறிவாளர், ஆன்மீகவாதி, மனித உரிமைப் போராளி, பின்நவீனத்துவக் கலைஞர், தத்துவ அறிஞர், புதிய முறை கதைசொல்லி… எனப் பல முறைகளில் வகைப்படக்கூடிய – அதே நேரத்தில் எந்த வரையறையையும் மீறி நிற்கக்கூடிய – பன்முக ஆளுமைகளின் மனம் திறந்த பதிவுகள் இவை. காலச்சுவடு 50 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.
Reviews
There are no reviews yet.