Description
-ஜி.நாகராஜன்
கந்தன் என்னும் தனி மனிதனின் ஒருநாள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லும் இந்த நாவல் ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான மாதிரிப் படிமமாக அந்த நாளை முன்னிறுத்துகிறது. சமூகத்தின் மையத்தில் இருக்கும் காவல் துறை, நீதித்துறை, ஊடகம் ஆகியவற்றை அதே சமூகத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவரின் பார்வையின் வழியாக வெளிப்படுத்தும் இந்த நாவலின் கதையாடல் தமிழ் நாவல்களில் மிக அரிதாகக் காணப்படும் பார்வைக் கோணத்தைக் கொண்டிருக்கிறது.
ஜி. நாகராஜனின் முத்திரையை அழுத்தமாகத் தாங்கி நிற்கும் இந்தப் படைப்பு காலம் கடந்தும் வாசகர்களைக் கவர்ந்துவருகிறது.







Reviews
There are no reviews yet.