Description
காலங்காலமாய் பெண்கள் அடக்கப்பட்டு, அமுக்கப்பட்டு வந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டும் சிறு முயற்சியே இக்கவிதை நூல் என்று பெண்களின் இயல்பு நிலைகளையும் இழிநிலைகளையும் எடுத்துக் கூறி பெண்கள் முழுமை பெறவேண்டும், முழு உரிமை பெறவேண்டும் என்று தீர்க்கக்கோடு சீறுகிறார் எழுத்தாளர் ஜெ. செல்வகுமாரி







Reviews
There are no reviews yet.